“Ponggalo Ponggal Paanai Combo”.
MySkills is initiating Ponggal Paanai Combo campaign as part of our fund raising initiative.
While you purchase our ponggal combo, you will be contributing towards MySkills’ mission of transforming underprivileged youth!
Buy one set of Ponggal Combo for RM100 ONLY. Set includes Ponggal Paanai (Pot), Rice (0.5kg), Milk (0.5litre), Brown sugar, Ghee(125gms), Cashew Nuts, Raisins, Cardamoms, Sugarcane (cut pcs 60cm) and Mango leaves toranam 1 metre.
Make your 2021 Ponggal Celebration more auspicious with added value to community development together with MySkills Foundation.
Call or whatsapp to below numbers for order.
*Home delivery available within Klang Valley area (Klang to Rawang)
மை ஸ்கில்ஸ் அரவாரியத்துடன் 2021 பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம் !
மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் நிதி திரட்டும் முயற்சியாக பொங்கலோ பொங்கல் பானை காம்போ விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக்காம்போவை வாங்குவதன் வழி மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் உன்னத நோக்கமான சவால் மிக்க மாணவர்களின் உருமாற்ற திட்டத்திற்கு தங்களின் நன்கொடை சென்றடைகிறது.
ரி.மா 100 விலையில் விற்கப்படும் இக்காம்போவில் பொங்கல் பானை, அரிசி 0.5 கிலோகிராம், பால் 0.5 லிட்டர், கருப்பு சீனி 0.5 கிலோகிராம், நெய் 125 கிராம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய், வெட்டப்பட்ட கரும்பு 60 செ.மீ. மற்றும் மாவிலைத் தோரணம் 1 மீட்டர் வழங்கப்படும்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள வீடுகளுக்கு காம்போ அனுப்பப்படும். ( கிள்ளான் முதல் ரவாங் வரை )
மேல் விவரங்களுக்கும், காம்போ வாங்குவதற்கும் தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள்:-
Paniir : 016-4474738
Vy : 012-9063073
Malathi : 013-3383036
Perarasi : 014-6590130
Puvanes : 010-9838109
Vanitha : 017-5633273
Shan : 017-2271743
Sivabalan : 01115428528
Lechumi : 016-6081600
Anne : 016-7716419
Sivanesan : 011-30484970
Nanthini : 010-2416479
Muthurayan : 012-9253929
Parimala : 019-3394627